மாகேஸ்வரி

நன்றி: தினமலர்

பூர்வாங்க பூஜை

  1. விநாயகர் சுலோகம் துதி:

சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்;
ப்ரசன்ன வதனம் த்யாயேத்
சர்வவிக்நோப சாந்தயே :

  1. மண்ணுல கத்தினில் பிறவி மாசற
    எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
    கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
    பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்

 

சப்த கன்னியர் சுலோகம் துதி:

பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம்

  1. ஈஸ் வரீரர் பமாம் மகேசீம்
    குமார வத்ச கௌ மாரீம்
    விஷ்ணு அம்ச வைஷ் ணவீம்
    வாம நீந்து ஹலாயுத வாராஹீம்
    இந்திர ரூப மாதா ஐந்தரீம்
    கபால சூல ஹஸ்தாம்ச சாமுண்டீம்
    த்யாயேத் சப்தமாத நமஸ் துதே.
  2. மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
    வேழம் என்ற கொடி ஏழுடைச்
    சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
    துணைப் பதங்கள் தொழு வாம்
    – கலிங்கத்துப்பரணி

2. மாகேஸ்வரி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

மகேசனின் அம்சமானவள் மாகேசுவரி; ஒரு முகமும் – மூன்று கண்களும் நான்கு கரங்களும் உடையவள். முன் இரு கரங்களை அபய – வரதமாகவும்; பின் இரு கரங்களில் மானையும் மழுவையும் ஏந்தி இருப்பவள். செவ்வண்ணத்தள். இடப வாகனத்தில் மேல் அமர்ந்திருப்பவள், அதையே கொடியாகவும் கொண்டவள்.

தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் – மெய்ப்பொருளும் – போகமும் அருள்பவள்!

 

மாகேஸ்வரி ரௌத்ரி பூஜா

  1. ஆசன மூர்த்தி மூலம் :

ஓம் – ஹ்ரீம் -மாகேஸ்வரி – ஆசனாயயாய – நம:
ஓம் – ஹ்ரீம் – மம் – மாகேஸ்வரி மூர்த்தியை – நம:
ஓம் – ஹ்ரீம் – ஹாம் – மம் – மாகேஸ்வரியே – நம:

  1. காயத்ரி :

ஓம் – வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

  1. த்யான ஸ்லோகம் :

ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சூசோபிதாம்;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.

  1. மூல மந்திரம் :

ஓம் – ஹ்ரீம் – ஹாம் -மம்- மாகேஸ்வர்யை – நம:

  1. அர்ச்சனை :

இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.

  1. பூஜை :

பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி சமர்ப்பியாமி சொல்லி தூப – தீப – நைவேத்திய – தாம்பூலம் சமர்ப்பிக்க.

  1. துதி :

த்ரிசூல சந்த்ரா ஹிதரே
மஹா வ்ருஷப வாஹினி
மகேஸ்வரி ஸ்வரூபேண
தேவி நமோஸ்துதே

 

ரௌத்ரி மாகேஸ்வரி – அஷ்ட சதஸ்தோத்ரம்

ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் சம்பவேயை நம
ஓம் வாமதேவாயை நம
ஓம் பினாகினேயை நம
ஓம் வ்ருபாசாயை நம
ஓம் சங்கராயை நம
ஓம் கட்வாங்கினேயை நம
ஓம் ஸ்ரீகண்டாயை நம
ஓம் பக்தவச்சலாயை நம

ஓம் பவாயை நம
ஓம் சர்வாயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம
ஓம் த்ரிலோகேசாயை நம
ஓம் உக்ராயை நம
ஓம் கபாலிகாயை நம
ஓம் காமாஹியாயை நம
ஓம் கங்காயை நம
ஓம் க்ருபாநிதியை நம
ஓம் பீமானாய நம

ஓம் வ்ருஷபாரூபாயை நம
ஓம் யக்ஞமயாயை நம
ஓம் சோமாயை நம
ஓம் பஞ்சவக்த்ராயை நம
ஓம் சதாசிவாயை நம
ஓம் விச்வேச்வராயை நம
ஓம் பைரவியை நம
ஓம் வீரபத்திரயை நம
ஓம் கணநாதாயை நம
ஓம் புஜங்கபூசணாயை நம

ஓம் கிரிப்ரியாயை நம
ஓம் பகவதியை நம
ஓம் ம்ருத்யுஞ்சாயை நம
ஓம் ஜகத்குருயாயை நம
ஓம் ருத்ராயை நம
ஓம் பூதபீதேயை நம
ஓம் திகம்பராயை நம
ஓம் சாத்விகாயை நம
ஓம் தேவாயை நம
ஓம் பரமேஸ்வர்யை நம

ஓம் வித்யா ரூபியை நம
ஓம் ரக்ஷ்ன மாலின்னை நம
ஓம் சர்வ ஞானியை நம
ஓம் விருட்சபரூபாயை நம
ஓம் விருட்சப துவசாயை நம
ஓம் அக்ஷ்மாலாதாரியை நம
ஓம் முனிசேவாயை நம
ஓம் காமமாமின்யை நம
ஓம் சத்ய ரூபாயை நம
ஓம் கால நேத்ராயை நம

ஓம் காலஹந்த்ரேயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் கல்யாண மூர்த்தயை நம
ஓம் காலகாயை நம
ஓம் க்ருதக்ஞாயை நம
ஓம் கங்களாயை நம
ஓம் கமனீயாயை நம
ஓம் கபர்தினேயை நம
ஓம் சிவகாமியை நம
ஓம் வரதாயை நம

ஓம் வ்யோமகேசாயை நம
ஓம் விரூபாயை நம
ஓம் வித்யாநிதயை நம
ஓம் விராடிசாயை நம
ஓம் விசாலாட்யை நம
ஓம் நடனாயை நம
ஓம் அக்னி ரூபாயை நம
ஓம் விஷ்ணுரூபின்யை நம
ஓம் சுந்தராயை நமஓம் சூலஹஸ்தாயை நம

ஓம் அபயவரதகராயை நம
ஓம் பாசமுத்ராயை நம
ஓம் பரசுசூடாயை நம
ஓம் ருத்த ரூபாயை நம
ஓம் நிராவாராயை நம
ஓம் விமலாயை நம
ஓம் சர்வாத்மாயை நம
ஓம் வீராயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் பீமாயை நம

ஓம் விஷ்ணு சகோத்ரியை நம
ஓம் சர்வாதாயை நம
ஓம் சர்வசங்கராயை நம
ஓம் ஹராயை நம
ஓம் நீலகண்டப்ரிதாயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் பாபசம்கர்த்ராயை நம
ஓம் யந்த்ரவாகாயை நம
ஓம் தேவதேவாயை நம
ஓம் சிவப்ரியாயை நம

ஓம் சப்தகன்னிரூபாயை நம
ஓம் கருணாகராயை நம
ஓம் வேத சாராயை நம
ஓம் வேத ரூபின்யை நம
ஓம் சூர்யசந்த்ரநேத்ராயை நம
ஓம் சாந்த ரூபாயை நம
ஓம் திவ்ய காந்தாயை நம
ஓம் அக்ராயை நம
ஓம் ஏகாயை நம
ஓம் சூச்மாயை நம

ஓம் பரமேசாயை நம
ஓம் ஞானதாயை நம
ஓம் சூபஸ்வினேயை நம
ஓம் வீணாதாரிண்யை நம
ஓம் சியாமளாயை நம
ஓம் பரசு அஸ்திராயை நம
ஓம் கயலக்ஷ்காயை நம
ஓம் ரௌத்ரியை நம
ஸ்ரீ மாகேஸ்வரி அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.